Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

அமெரிக்க தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை..!

$
0
0

அமெரிக்காவின் முண்ணனி தடகள வீரரான டைசன் கேயின் மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்திலுள்ள லெசிங்டன் நகரில் டைசன் கேவின் 15 வயது மகள் டிரினிட்டி கே ,இன்று காலை பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடைவெளியில் மர்ப நபர்கள் யாரோ அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர்,டிரினிட்டி கேவின் உடலைக் கைப்பற்றி இது குறித்து விசாரணை நடத்தினர்.சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டுக்கு அடுத்ததாக,இரண்டாவது இடத்தில் இருப்பவர் அமெரிக்கா தடகள வீரர் டேசன் கே.2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இவர்,ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக பதக்கத்தை இழந்தார்.

English Summary:

The 15-year-old daughter of Olympic sprinter Tyson Gay has been shot dead in Kentucky, the athlete's agent and authorities said Sunday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை 2019 பதிவு சமீபத்திய பின்னூட்டங்கள்


பில்லி சூன்யம் ஏவல்


அம்பேத்கரியப் பார்ப்பனியம் -2


சேலம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது


ஆசீர்வாத மந்திரங்கள்


சுவையாகி வருவது…


சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 4 லட்சம் பேர்...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


எந்த பிரச்சனைக்கு என்ன மூலிகை நீர் அருந்தவேண்டும்?



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>