Young @sourabhverma09 wins the #ChineseTaipeiMasters2016 Men's Singles title. Many more to come in the future! pic.twitter.com/qVNblRbB5O
தைப்பே நகரில் சீன தைப்பே ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பைனலில் இந்தியாவின் சவுரவ் வர்மா, மலேசியாவின் டேரன் லீவ்வை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் முதல் செட்டை, 12-10 என வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 12-10 என சவுரவ் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டை 3-3 என சமநிலையில் போட்டி இருந்த போது. டேரன் தோள்பட்டை காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார்.
முடிவில்,இந்தியாவின் சவுரவ் வர்மா, மலேசியாவின் டேரன் லீவ்வை 12-10,12-01, 3-3 என்ற செட்களில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Mobile AppDownload Get Updated News