வெற்றிக்கூட்டணி:
இதில் சுமித் குமார் என்பவருடன் ஜோடி சேர்ந்த தோனி, பவன் குமார், பிரஜேஸ் சிங் ஜோடியை 6-1, 6-0 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இது குறித்து ஜார்கண்ட கிரிக்கெட் கிளப் பயிசியாளர் சுரேந்தர குமார் காகா கூறுகையில், ‘டென்னிஸ் வீரர் போலவே தோனி சர்வ் செய்கிறார். அவர் நிச்சயமாக அரையிறுதிக்கு தகுதி பெறுவார் என நினைக்கிறேன். தோனி உடற்தகுதி மிகவும் ஆர்வமாக இருப்பார். இதற்காக டென்னிஸ், பில்லியர்ட்ஸ், பேட்மிண்டன், தவிர ஜிம்மிற்கு செல்கிறார்.’ என்றார்.
Mobile AppDownload Get Updated News