Namma @thakurkabaddi 's consistent performance and unrelenting attitude makes him the Captain of namma team. Watch… https://t.co/zfrlCSBpJg
புரோ கபடி லீக் தொடரின் 6வது சீசன் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ஜனவரி 6, 2019 வரை நடக்கிறது.
இத்தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியும் ஒரே வெற்றியும் அடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
Mobile AppDownload Get Updated News