ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் நீளம் தாண்டும் போட்யில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த டூவிட்டர் வழியாக வாழ்த்து கூறியுள்ளர்.
மாற்றுதிறனாளிக்ளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ரியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மரியப்பன் தங்கவேலு தங்க பத்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .
மாரியப்பனின் இந்த் சாதனை குறித்து சான்மாய மனிதர்கள் முதல் அரசியல் , திரை உலகப் பிரலங்கள் வரை வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது டூவிட்டர் பக்கத்தில் மாரியப்பன் தங்கவேலுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவருடைய டுவிட்டர் பதிவில் " பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கும் , வருணுக்கும் வாழ்த்துக்கள் " என்று பதிவிட்டுள்ளார்.

Many Congratulations on your medals at the #Paralympics #MariyappanThangavelu & #VarunBhati
— Rajinikanth (@superstarrajini) September 10, 2016
அவருடைய டுவிட்டர் பதிவில் " பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கும் , வருணுக்கும் வாழ்த்துக்கள் " என்று பதிவிட்டுள்ளார்.
Mobile AppDownload Get Updated News