கிரிக்கெட்டில் ‘டிஆர்எஸ்’ ரிவியூ சிஸ்டத்தைப் பயன்படுத்துவது போல, கால்பந்திலும் ‘விஏஆர்’ என்ற சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து, வீரர்கள் ‘டிஆர்எஸ்’ என்ற ரிவியூ சிஸ்டத்தை பயன்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் இந்த ரிவியூ சிஸ்டத்தினால் பல சர்ச்சைகள் எழுந்தாலும், தற்போது பல ஆட்டங்களில் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக இந்த ‘டிஆர்எஸ்’ அமைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பீபா கால்பந்து உலகக்கோப்பையிலும் புதிய ரிவியூ சிஸ்டம் அறிமுகம் செய்துள்ளது. கால்பந்தாட்டத்தில் வீரர்கள் பல தவறுகளை (Fouls) செய்வார்கள். அதை நடுவர்கள் சில நேரங்களில் சரியாகவும், சில நேரங்களில் தவறாகவும் முடிவெடுப்பார்கள்.
தற்போது, இந்த ‘விஏஆர்’ (Video Assistant Referee) என்ற ரிவியூ சிஸ்டம் மூலம், எதிரணி வீரர்கள் தவறு செய்யும்போது அதை நடுவரிடம் முறையிட்டு, சரியான முடிவைப் பெறலாம். இதன்மூலம், நடுவர்கள் தவறான முடிவுகளை எடுப்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து, வீரர்கள் ‘டிஆர்எஸ்’ என்ற ரிவியூ சிஸ்டத்தை பயன்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் இந்த ரிவியூ சிஸ்டத்தினால் பல சர்ச்சைகள் எழுந்தாலும், தற்போது பல ஆட்டங்களில் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக இந்த ‘டிஆர்எஸ்’ அமைந்துள்ளது.
VAR - The System Explained With Video Assitant Referee (VRA) to be used for the first time at the FIFA #WorldCup… https://t.co/WJ2JgMhBa5
— #TV3At20 (@tv3_ghana) 1528799927000
தற்போது, இந்த ‘விஏஆர்’ (Video Assistant Referee) என்ற ரிவியூ சிஸ்டம் மூலம், எதிரணி வீரர்கள் தவறு செய்யும்போது அதை நடுவரிடம் முறையிட்டு, சரியான முடிவைப் பெறலாம். இதன்மூலம், நடுவர்கள் தவறான முடிவுகளை எடுப்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mobile AppDownload Get Updated News