On this day in 2006, @TeamMessi scored his first #WorldCup goal for @Argentina... #ISL will be hoping he does not… https://t.co/te7oLmo66u Hi, #ISL! Find out where you can watch #ARGISL https://t.co/xliHcxWvEO #ARG are here Ready for Round 2? Find out where you can watch the game https://t.co/xliHcxWvEO The matches keep on coming! Next up: #ARGISL https://t.co/gbtQB307a6 10 minutes until kick-off in Moscow! Where to watch #ARGISL https://t.co/xliHcxWvEO 1st #WorldCup match. ✅ 1st goal. ✅ 1st penalty save. ✅ 1st point. ✅ FT: #ARG 1-1 #ISL https://t.co/QyMeTWaQrh Not all heroes wear capes. Some wear gloves. Your @Budweiser #ManoftheMatch is @hanneshalldors! https://t.co/iKJvQ7W6dm Is this your GOAT? I think NOT Ronaldo > Messi https://t.co/RCqXocr8fH they just realised Messi is human after all.. https://t.co/tN8qRb8ZB7 They asked me why I Love Ronaldo @Cristiano But why don't like Messi @fundacionmessi Here is my Answer https://t.co/yHmr3fQolM
உலகின் முன்னணி கால்பந்து அணிகள் பங்கேற்கும், பீபா கால்பந்து உலகக்கோப்பை கடந்த ஜூன் 14 ஆம் தேதி, ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. அதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம்பொருந்திய போர்ச்சுக்கல் அணியும், ஸ்பெயின் அணியும் மோதின.
பலம்வாய்ந்த ஸ்பெயின் அணியிடம் தனி ஆளாக போராடிய ரொனால்டோ, 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதன்மூலம், உலககோப்பையில் அதிக வயதில் ஹாட்ரிக் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும், சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
அவரின் அற்புதமான இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில், ரொனால்டோவின் போட்டி வீரராக கருதப்படும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், ஐஸ்லாந்து அணியும் மோதின.
உலகின் முன்னணி வீரர் யாரென்று ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ரசிகர்களுக்கு இடையே போட்டி நிலவும் நிலையில், ரொனால்டோ ஒருபுறம் சாதனைகள் படைக்க, மெஸ்ஸி ஒருபுறம் சொதப்பியுள்ளது, சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருள் ஆகியுள்ளது.
Mobile AppDownload Get Updated News