Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சிறை தண்டனை விதிக்கப்பட்ட சோகத்திலும் ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ

$
0
0

நேற்று ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

ரொனால்டோவுக்கு சிறை :
நம்மில் கால்பந்து ஹீரோ என கேட்டால் பலருக்கு தெரிந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து ரசிகர்களின் மனதில் கடவுளாகவும், ஹீரோவாகவும் தெரிகின்றார்.

போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து கிளப் அணிக்காகவும், ரியல் மேட்ரிட் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்து வீரர்களில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் திறமையாக கால்பந்து விளையாடுவதன் மூலமும், விளம்பரங்களின் மூலம் அவர் கோடிக்கணக்கில் பெறும் பணத்தை குவித்து வைத்துள்ளார். இருப்பினும் அதற்கான வருமான வரியை சரியாக கட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

2 ஆண்டு சிறை :
நேற்று போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகளின் ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அவர் வரி ஏய்ப்பு செய்ததற்காக 2 ஆண்டு சிறை, 150 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
64614255

சோகத்துடன் ஹாட்ரிக் :

இந்நிலையில் ஸ்பெய்ன் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
இவர் உலகக் கோப்பை போட்டிகளில் 6வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். மேலும் 4வது சீசனாக இந்த ஹாட்ரிக் கோல் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பீலே (பிரேசில்), சீலர், குளோஸ் (ஜெர்மனி) ஆகியோர் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்துள்ளனர்.

Ronaldo curled in a sizzling late free kick to strike the first hat-trick of the 2018 World Cup
Portugal played out a thrilling 3-3 draw with Spain as the Group B blockbuster lived up to the hype
Spain forward Costa notched a double before Nacho put them 3-2 ahead only for Ronaldo to snatch a point

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>