Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Football Score: பிரான்ஸை தாக்குப் பிடிக்காத ஆஸ்திரேலியா அணி தோல்வி

$
0
0

கஜன் : உலகக் கோப்பை கால்பந்து இன்றைய போட்டியில் பிரான்ஸ் - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.

பிரான்ஸ் முன்னிலை :
பிஃபா கால்பந்து தரவரிசையில் பிரான்ஸ் 7வது இடத்தில் உள்ளது. அதே சமயம் இன்றைய போட்டியில் பிரான்ஸை எதிர்த்து விளையாடும் ஆஸ்திரேலியா 34 வது தரவரிசையில் உள்ளது.



பிரான்ஸ் வெற்றி :
இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ், ஆஸ்திரேலியாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>