Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

டேவிஸ் கோப்பை: இந்தியாவுக்கு பின்னடவு!

$
0
0


புதுடில்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் ரோகன் போபண்ணா விலகியுள்ளார்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் 16-18 வரை டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது.இதில் பங்கேற்கும் இந்திய அணியில் ரோகன் போபண்ணா இடம் பெற்றிருந்தார்.

தற்போது நடக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற போது, போபண்ணாவுக்கு மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, டேவிஸ் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக போபண்ணா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,' போபண்ணா தனக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக டேவிஸ் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதை கூட்டமைப்பின் கழகமும் ஏற்றுக்கொண்டது.' என அதில் வெளியிடப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>