Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

காமன்வெல்த்: முதல் பதக்கம் வென்றார் குருராஜா

$
0
0

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 56கி பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் பி.குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

இதில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் முதல் நாளிலேயே கிடைத்துள்ளது. 56கி பளு தூக்கும் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற இந்திய வீரர் பி.குருராஜா வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச்சென்றுள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>