சிட்னி: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின், மானு பகெர், அன்மால் ஜெயின் ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் மானு பகெர், அன்மால் ஜெயின் ஜோடி (478.9 புள்ளிகள்) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.
63478818
சீனாவின் லியு ஜின்யாவ், லி சூ ஜோடி (473.3 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய ஜோடியான ஸ்ரேயா அகர்வால், அர்ஜூன் பாபுதா (432.8 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இதன்மூலம் மானு பகெர், அன்மால் ஜெயின் ஜோடி இந்தியாவுக்கு 7வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தது.
The pair of Manu Bhaker and Anmol Jain won India’s seventh gold medal at the ISSF junior World Cup when they clinched the air pistol mixed gold on Tuesday.

Mobile AppDownload Get Updated News