Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஃபைனலில் சிந்து போராடி தோல்வி!

$
0
0

புதுடெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஃபைனலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து, அமெரிக்காவின், பெய்வன் ஜாங்கை எதிர் கொண்டார்.

இதன் முதல் செட்டை பெய்வன் 21-18 என கைப்பற்றினார். இதற்கு இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட சிந்து 21-11 என பதிலடி கொடுத்தார்.

வெற்றியாளரை தீர்மானி க்கும் மூன்றாவது செட்டில் இருவரும் கடினமான போராட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் பெய்வன் 22-20 என செட்டை போராடி கைப்பற்றினார்.

முடிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து, அமெரிக்காவின், பெய்வன் ஜாங்கிடம் 18-21, 21-11, 20-22 என போராடி இரண்டாவது இடம் பிடித்தார்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்ட போதும், சிந்து வெள்ளி வென்று ஆறுதல் அளித்தார்.

NEW DELHI: Defending champion PV Sindhu failed to retain the title as she went down fighting against world No. 11 Beiwen Zhang of USA in the summit clash of India Open Super 500 at Siri Fort Complex in Delhi on Sunday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>