Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

‘4’க்கே இப்பிடின்னா ‘7’ல் ஒன்னு கூட குறையாது : அடித்து சொல்லும் ரொனால்டோ!

$
0
0

மாட்ரிட்: ‘ஓய்வுக்குள் 7 முறை சிறந்த வீரருக்கான பலூன் டி ஆர் விருதை வெல்வதும், 7 குழந்தைகளை பெற்றுக்கொள்வதுமே தனது கனவு என போர்ச்சுகல் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,32. இவர், தற்போது வரை தனது 15 ஆண்டு கால்பந்து வாழ்க்கையில் 4 முறை பிபா வழங்கும் சிறந்த வீரருக்கான பலூன் டி ஆர் விருதை வென்றுள்ளார்.

ஆனால் இது போதாது என்றும் ஓய்வு பெறும் முன் தனது ராசியான எண்ணான 7 முறை வெல்வதும், 7 குழந்தைகளை பெற்றுக்கொள்வதுமே தனது கனவு என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில்,’ எனக்கு 7 குழந்தைகள் வேண்டும், அதே போல 7 பலூன் டி ஆர் விருதுவேண்டும். எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு வரை என்னால் முடிந்த அளவு வெற்றிகளை குவிப்பேன். தற்போது ஐந்தாவது பலூன் டி ஆர் வெல்வதே முதல் இலக்கு. ’ என்றார்.

MADRID: Portuguese football star Cristiano Ronaldo has said he wants to win seven Ballon d'Or awards before retiring.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு - ஆதி வெங்கட்


புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1004 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!


ரேப் ஸ்பெசலிஸ்ட்


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


சிஎம்டிஏ அதிகாரிகளுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை...!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


No Country for Old Men (2007) Tamil Dubbed Movie HD 720p Watch Online



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>