Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

புரோ கபடி: பெங்களூரு, பெங்கால் தோல்வி!

$
0
0

புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் டெல்லி அணி பெங்களூரு அணியையும் மும்பை அணி பெங்கால் அணியையும் வீழ்த்தின.

5வது புரோ கபடி தொடரில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் டெல்லி - பெங்களூரு மற்றும் மும்பை - பெங்கால் அணிகள் மோதின.

பெங்களூருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 38-30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஷேக் 13 தொடுபுள்ளிகள் பெற்றுத்தந்தார்.

மற்றொரு போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட பெங்கால் அணி 31-31 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவியது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 9வது முறையாக பெங்கால் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>