Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

தமிழ் தலைவாஸ் ஜெர்சி வெளியீடு : கமல், சச்சின் பங்கேற்பு!

$
0
0

சென்னை: புரோ கபடி லீக்கில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், நடிகர் கமல் ஆகியோர் பங்கேற்றனர்.

ஐந்தாவது புரோ கபடி ‘லீக்’ போட்டி வரும் 28-ந்தேதி ஐதராபாததில் துவங்குகிறது. அக்டோபர் 28-ந்தேதி வரை இந்தப்போட்டி ஐதராபாத், நாக்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி, டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர், புனே நகரங்களில் நடக்கிறது.

இதில் சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக பங்கேற்கிறது. இதனால் கபடி ரசிகர்கள் இந்தப் போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இன்று சென்னையில் நடந்த ஜெர்சி அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் தலைவாஸ் அணியின் இணை உரிமையாளர் சச்சின், தூதர் நடிகர் கமலஹாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

The Pro Kabaddi League Season 5 is all set to start on July 28 and will be the largest franchise-based competition of its kind in India. It will feature a total of 12 teams from 11 states contesting nearly 140 matches in a span of three months - a scale our nation has never seen before.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>