Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆஸ்திரேலியா பேட்மிண்டன்: காலிறுதியில் சிந்து போராடி தோல்வி!

$
0
0

சிட்னி : ஆஸ்திரேலியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்ட்ன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவி காலிறுதியில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைப்பேவின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.

இதில் துவக்கத்தில் அசத்திய ஆதிக்கம் சிந்து, முதல் செட்டை, 21-10 என மிகச்சுலபமாக வென்றார். இதற்கு ஜூ யிங் இரண்டாவது செட்டை, 22-20 என வென்று பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில் சொதப்பிய சிந்து 21-16 என கோட்டைவிட்டார்.

முடிவில், இந்தியாவின் பிவி சிந்து, சீன தைப்பேவின் தாய் ஜூ யிங்கிடம் 21-10, 20-22, 16-21 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.

Kidambi Srikanth, B Sai Praneeth, PV Sindhu, Saina Nehwal carry India’s Australian Open Super Series campaign to the next stage as they book their quarterfinals seat in the ongoing tournament in Sydney.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


சித்தன் அருள் - 1002 - அன்புடன் அகத்தியர் - கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!


எவடே சுப்பிரமணியம்?


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


முகம் காட்டச் சொல்லாதீர்.....


திருச்சி - ” முட்டாள் முத்து “ எனப்படும் பரமசிவம்


ஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்


சித்தன் அருள் - 1907 - அன்புடன் அகத்தியர் - தென்குடித்திட்டை வாக்கு!


என் உறவில் செக்ஸ்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>