Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உலக ஹாக்கி லீக் : நெதர்லாந்திடம் போராடி தோற்ற இந்தியா

$
0
0

லண்டன்: உலக ஹாக்கி லீக் போட்டியில் நெதர்லாந்திடம், இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது.


உலக ஹாக்கி லீக் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. அதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இன்று நெதர்லாந்திடம் மோதியது. அதில் இந்திய அணி, நெதர்லாந்திடம் 3-1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

பி பிரிவில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை 4-1 எனவும், கனடாவை 3-0 எனவும், பாகிஸ்தானை 7-1 என சிறப்பாக விளையாடி வீழ்த்தியிருந்தது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>