Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

டேவிஸ் கோப்பை: ராம்குமார் வெற்றி!

$
0
0

பெங்களூரு: உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் வெற்றி பெற்றார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் 'ஆசிய-ஓசியானியா குரூப்-1' இரண்டாவது சுற்று போட்டி பெங்களூருவில் ஏப். 7-9ல் நடக்கிறது. இதில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய சீனியர் வீரர் லியாண்டர் பயஸ் புறக்கணிக்கப்பட்டார்.

இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் சர்வதேச அளவில் தரவரிசையில் 267 இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார், தரவரிசையில் 406வது இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தானின் தெமுர் இஷாமிலோவை எதிர்கொண்டார்.

இதில் துவக்க முதல் அசத்திய ராம் குமார், 6-2 என முதல் செட்டை வென்றார். இதற்கு இரண்டாவது செட்டை 7-5 என வென்ற தெமுர் பதிலடி கொடுத்தார். பின் அடுத்த செட்டை 6-2 ராம்குமார் கைப்பற்றினார். நான்காவது செட்டை 7-5 என தன்வசப்படுத்திய ராம்குமார் வெற்றியை உறுதிசெய்தார்.

முடிவில், இந்தியாவின் ராம் குமார், உஸ்பெகிஸ்தானின் 6-2, 5-7, 6-2, 7-5 என்ற செட்களில் வெற்றி பெற்று, இந்திய அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுத்தந்தார்.


BENGALURU: Ramkumar Ramanathan overcame a spirited challenge from Temur Isamilov to hand India a 1-0 lead against Uzbekistan in the Davis Cup Asia/Oceania Group I tie on Friday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


ஆசீர்வாத மந்திரங்கள்


அமிர்த தாரா மஹாமந்திர தீட்சையின் பயன்கள்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் குடோனாக மாறிய சமூக நலக்கூடம்: மக்கள்...


பாண்டியநாடும் வேதாசலமும்


பெருங்கதை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


Angel Has Fallen (2019) Tamil Dubbed Movie HD 720p Watch Online


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


3 மாதங்களில் ரூ.16,000 அதிகரிப்பு டிஎம்டி கம்பிகள் விலை கிடுகிடு உயர்வு:...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


மேட்டூர் அணை உபரி நீரை சேகரிக்க புதிய திட்டம்! சேலத்தில் கலக்கும் எடப்பாடி


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


காவியம் – 9


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>