Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

மெருகேறும் சிந்து மங்கிக் கொண்டே போகும் சாய்னா!

$
0
0

புதுடில்லி: பாட்மிண்டன் ரேங்கிங்கில் இந்திய வெள்ளி மங்கை சிந்து இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.

பாட்மிண்டன் அரங்கில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியலை பாட்மிண்டன் கூட்டமைப்பு இன்று வெளியிட்டது. இதில் பெண்களுக்கான பட்டியலில் ரியோ ஒலிம்பிக் வெள்ளி மங்கை பி.வி.சிந்து, முதல் முறையாக இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.

ஆனால் லண்டன் ஒலிம்பிக் வெண்கல மங்கை சாய்னா ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு, 9 இடம் பிடித்தார். சிந்து ஒருபுறம் ஏற்றம் பெறுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், சாய்னா மற்றொரு புறம் சரிந்து கொண்டே இருப்பது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து சிந்துவின் தந்தை பி.வி.ரமனா சமயம் தமிழிற்கு அளித்த பேட்டியில்,’ சிந்து இந்த அளவிற்கு உயர்ந்தது பெருமை அளிக்கிறது. இதற்கு அனைவரின் கடின உழைப்பே காரணம். ஆனால் இந்த கடின உழைப்பு கடைசி வரை தொடர வேண்டும். அது சிந்துவுக்கும் தெரியும். மக்கள் சிந்து மீது வைத்துள்ள பாசத்துக்கு நன்றி. இதே போல மக்களும், மீடியாக்களும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.’ என்றார்.

NEW DELHI: The darling of Indian badminton and 2016 Rio Olympics silver medalist PV Sindhu has scaled a new high in her career, moving to No 2 in the world rankings for women's badminton. Sindhu's ascension from fifth to second place was confirmed on Thursday, a day after she exited in the first round of the Malaysia Open Super Series.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>