Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

குடியரசுத்தலைவரின் கையால் பத்ம விருதுகள் பெற்ற இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்கள்

$
0
0

கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு பத்ம விருதுகள் வழப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீரர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்தார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.

பத்ம ஸ்ரீ விருது வென்ற வீரர்கள் விபரம்:

தீபா கர்மாகர் : இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டி வரை முன்னேறிய வீராங்கனை தீபா கர்மாகரை ஊக்கப்படுத்தும் விதமாக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.



சாக்‌ஷி மாலிக் : ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை (வெண்கலம்) மல்யுத்த போட்டியில் வென்று கொடுத்த சாக்‌ஷி மாலிக்கிற்கு பத்ம ஸ்ரீ விருது வழப்பட்டது.

மாரியப்பன் தங்கவேலு : ரியோவில் நடந்த மாற்றுதிறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில், சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். இவரை பாராட்டும் விதமாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தார்.


Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>