Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

கொரோனா காரணமாக ஆஸ்டன் வில்லா பயிற்சி மையம் மூடல்: தனிமைப்படுத்தப்பட்ட சிடான்!

$
0
0

இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஆஸ்டன் வில்லா அணியின் வீரர்கள் பயிற்சியாளர்கள் என பலருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது என ஆஸ்டன் வில்லா அதன் Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கடுமையாக பரவி வரும் நிலையில் பல கால்பந்து வீரர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வாரத்துவக்கதில் டெர்பி கவுண்டி அணியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் அவர்கள் விளையாடவிருக்கும் ஆட்டங்களில் அவர்களின் இரண்டாவது அணியை வைத்து விளையாட அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து தீவிரம் காட்டிய கொரோனா சுரூஸ்பேரி டவுன் அணியில் தீவிரமாக பரவ, வருகின்ற பத்தாம் தேதி சௌதாம்ப்படனுடனான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீசனின் முதல் தோல்வியை தழுவியது ஏசி மிலான்: மெஸ்ஸி முகத்தில் மீண்டும் சிரிப்பு!

ஆஸ்டன் வில்லா வரும் ஒன்பதாம் தேதி லிவர்பூலை எதிர்கொள்வதாக இருந்தது இதை மாற்றுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்போட்டி நடைபெறுமா என்பது விரைவில் தெரியவரும்.

ரியல் மாட்ரிடின் மேலாளர் சினடின் சிடானின் நண்பர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது சமீபத்தில் அவரது நண்பரை சிடான் சந்தித்துள்ளார் ஆனால் அதன்பின் அணியில் யாரிடமும் தொடர்பில் இல்லை என்பதால் ரியல் மாட்ரிடில் பெரிய அளவில் பரவல் இல்லை. சிடான் இப்பொழுது தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


பாதசாரி விஸ்வநாதன் எழுதிய 'காசி'


சித்தன் அருள் - 1903 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23...


பிறந்த நாளில் காதலை உறுதி செய்த பிரியா பவானி சங்கர்


கடலோ மழையோ –இசைக் கொண்டாட்டம்


சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து 4 லட்சம் பேர்...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>