Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Georgina Rodriguez : ‘சிறந்த கோல் விட... கேர்ள் பிரண்ட் உடன் செக்ஸ்.... தான் சிறந்தது...’: ரொனால்டோ!

$
0
0

சர்வதேச கால்பந்து அரங்கில் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு அர்ஜெண்டினாவின் கேப்டன் லயோனல் மெஸ்சிக்கும் இடையே யார் சிறந்த வீரர் என்ற கடும் போட்டி நிலவுகிறது.

தலா 5...
இருவரும் கால்பந்து அரங்கில் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான விருதை தலா 5 முறை பெற்றுள்ளனர். இதற்கிடையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் பேசிய போது, தனது பெண் தோழி ஜார்ஜினா ரோட்ரிகஸ் உடன் செக்ஸில் ஈடுபடுவது தான் சிறந்தது என தெரிவித்துள்ளார்.

ஒப்பிட முடியாது...
இதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில், ‘சிறந்த கோல் என்பதை எப்போதும் என் ஜார்ஜினாவுடன் ஒப்பிட முடியாது. ’ என்றார்.

700 கோல்கள்...
அதே போல தனது சிறந்த கோலாக கருதப்படும் புகழ் பெற்ற ‘பை சைக்கிள்’ கோலை வெற்றிகரமாக செய்யும் சுமார் 700 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். அதே போல ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி ஜூவாண்டிஸ் அணியில் சேரும் போது, ‘பை சைக்கிள்’ கோல் அடிக்கும் முறைக்கு அந்த அணி ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்ததாக தெரிவித்துள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>