அதோடு 2009ல் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மிது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக, வேறு எந்த கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள செல்வதில்லை.
இந்நிலையில், டேவிட் கோப்பையில் விளையாட இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளது. 55 ஆண்டுகளில் முதன் முறையாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல இருக்கிறது. செப்டம்பர் 14, 15ம் தேதி இஸ்லமாபாத்தில் நடக்கும் டேவிஸ் கோப்பையில் இந்திய டென்னிஸ் அணி பங்கேற்கிறது.
இது இந்தியா - பாகிஸ்தான் தொடர் அல்ல, உலக அளவிலான போட்டி தொடர் என்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதாக டென்னிஸ் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
Mobile AppDownload Get Updated News