இதில் துவக்கம் முதல் அசத்திய சிந்து முதல் செட்டை 21-19 என எளிதாக வென்றார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய சிந்து 21–15 என தன்வசப்படுத்தினார்.
முடிவில், இந்தியாவின் பிவி சிந்து, அமெரிக்காவின் பெய்வின் ஜாங்கை 21-9, 21-15 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சமீர் வர்மா மூன்றாவது போட்டியில், தாய்லாந்தின் காந்தோப்பனை 21-9, 21-18 என்ற செட்களில் வீழ்த்தினார்.
Mobile AppDownload Get Updated News