Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Cristiano Ronaldo: மேலும் ஒரு செஞ்சுரி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

$
0
0

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், கடந்த 1955 முதல், ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடப்பது வழக்கம். இந்தாண்டு, 64 வது சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான லீக் போட்டிகள், நடக்கிறது.

ஜூவாண்டஸ் வெற்றி:
இதன் துரினில் உள்ள ஜூவாண்டஸ் மைதானத்தில் நடந்த குரூப்-எச் பிரிவில், ஜூவாண்டஸ் அணி, ஸ்பெயினின் வாலன்சியா அணியை எதிர்கொண்டது. இதன் முதல் பாதி 0-0 என சமநிலை வகித்தது.

ஆனால் இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஜூவாண்டஸ் அணிக்கு மரியோ (59வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு வாலன்சியா வீரர்களால் கடைசிவரை பதிலடி கொடுக்கமுடியவில்லை. இறுதியில் ஜூவாண்டஸ் அணி, 1-0 என்ற கோல்கணக்கில் வாலன்சியா அணியை வீழ்த்தியது.

ரொனால்டோ ‘செஞ்சுரி’:
இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற ஜூவாண்டஸ் ரொனால்டோ, இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் அரங்கில் 100 வெற்றிகளை பெற்ற வீரர் என்ற பெருமை பெற்றார்.

சாம்பியன்ஸ் லீக் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிகள்:

மான்செஸ்டர் யுனைடெட் (26 வெற்றிகள்)
ரியல் மாட்ரிட் (71 வெற்றிகள்)
ஜூவாண்டஸ் (3 வெற்றிகள்)

மொத்தமாக 100 வெற்றிகளை ரொனால்டோ பதிவு செய்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் 140 அனிகளில், 136 அணிகள் பெற்ற வெற்றியை விட ரொனால்டோ பெற்ற அதிக வெற்றிகளை பதிவு செய்து அசத்தினார்.
66862371
கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட அதிக வெற்றிகளை பெற்ற சாம்பியன்ஸ் லீக் அணிகள்:

ரியல் மாட்ரிட் - 154 வெற்றிகள்
பார்சிலோனா - 141 வெற்றிகள்
பேயார்ன் முனிச் - 131 வெற்றிகள்
மான்செஸ்டர் யுனைடெட் - 116 வெற்றிகள்

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>