அஸ்ஸாமை சேர்ந்த ஹீமா தாஸ், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள போட்டியில் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்து அசத்தினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் அவர் பெயர் தெரியவந்தது.
இந்நிலையில் அண்மையில் நடந்த ஆசிய போட்டியில் ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
வெறும் காலில் ஓட்டம்:
தன் பெயர் வெளியில் தெரிவதற்கு முன் ஏழ்மை காரணமாக ஒரு ஷூ கூட வாங்க முடியாத வருமையில் வெறும் காலில் களிமண் தரையில் ஓடி பயிற்சியை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரின் சிறப்பான சாதனையை பாராட்டி அவருக்கு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்படும் அளவிற்கு மிக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
அடிடாஸ் ஷூ:
அவரின் சிறப்பான செயல்பாட்டை பெருமைப் படுத்தும் விதமாக, அடிடாஸ் நிறுவனம், அவர் பெயர் எழுதப்பட்ட ஷூ வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது.

Mobile AppDownload Get Updated News