Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Lionel Messi goal video : மெஸ்ஸியின் மெர்சல் கோல் - நைஜீரியாவுக்கு எதிராக அர்ஜெண்டினா முன்னிலை

$
0
0

வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வரும் அர்ஜெண்டினா அணிக்கு கால்பந்து சூப்பர் ஹீரோ மெஸ்ஸி அசத்தல் கோல் அடித்து முதல்பாதியில் முன்னிலைப் பெற செய்துள்ளார்.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.

இன்று ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா - நைஜீரியா அணிகள் புனித பீட்டர்ஸ்பெர்க் மைதானத்தில் நடைப்பெற்று வரும் ஆட்டத்தில் மோதுகின்றன.
மற்றொரு ஆட்டம் ரோஸ்டோவ் மைதானத்தில் குரோஷியா- ஐஸ்லாந்து அணிகள் மோதுகின்றன.

மெஸ்ஸி அபாரம் :
ஏற்கனவே கோஸ்டோரிகா 2 வெற்றிகள் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், அர்ஜெண்டினா வெற்றி பெற்றால் தான் தகுதி பெற முடியும் என்ற சூழலில் நைஜீரியாவை எதிர்கொள்கிறது.


இக்கட்டாண சூழலில் விளையாடும் அர்ஜெண்டினாவுக்கு கால்பந்து கதாநாயகன் மெஸ்ஸி தான் எதாவது மாயாஜாலம் காட்டவேண்டும் என உலக கால்பந்து ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.



இந்நிலையில் நைஜீரியாவுக்கு எதிராக முதல் பாதியின் 14’ வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி அட்டகாசமான கோல் அடித்து முன்னிலைப் பெற செய்துள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>