உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் - ஈரான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தியது.
பீபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்பெயின் - ஈரான் அணிகள் மோதின.
இதில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் பாதி வரை இரு அணிகளும் கோல் போடவில்லை. 54வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கோஸ்டா ஒரு கோல் போட்டார். 62 நிமிடத்தில் ஈரான் அணி போட்டது ஆஃப் சைட் என்று ரிவியூவில் தெரியவந்தது. இதனால், ஈரானின் கோல் ரத்துசெய்யப்பட்டது.
பின்னர், ஈரான் கோல் போடும் முயற்சி பலிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின். இந்தப் போட்டியில்தான் முதல் முறையாக ரிவியூ மூலம் கோல் ரத்துசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்பெயின் - ஈரான் அணிகள் மோதின.
இதில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் பாதி வரை இரு அணிகளும் கோல் போடவில்லை. 54வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கோஸ்டா ஒரு கோல் போட்டார். 62 நிமிடத்தில் ஈரான் அணி போட்டது ஆஃப் சைட் என்று ரிவியூவில் தெரியவந்தது. இதனால், ஈரானின் கோல் ரத்துசெய்யப்பட்டது.
#IRNESP @diegocosta takes the final @Budweiser #ManoftheMatch award of the day #WorldCup https://t.co/occZ0JlNVA
— FIFA World Cup (@FIFAWorldCup) 1529525093000
Mobile AppDownload Get Updated News