உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ரஷ்யா எகிப்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரஷ்யா அணி 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது.
பீபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3வது போட்டியில் ரஷ்யா - எகிப்து அணிகள் மோதின.
இதில், ரஷ்ய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 47, 59 மற்றும் 62வது நிமிடங்களில் ரஷ்ய வீரர்கள் கோல் போட்டனர். போலந்து அணி ஆட்டத்தில் 73வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரே கோலைப் போட்டது.
ஆட்ட நேர இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ரஷ்யா அணி. இதன் மூலம் இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் ரஷ்யா சவுதி அரேபியாவை 5-0 என வென்றது.
பீபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3வது போட்டியில் ரஷ்யா - எகிப்து அணிகள் மோதின.
இதில், ரஷ்ய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 47, 59 மற்றும் 62வது நிமிடங்களில் ரஷ்ய வீரர்கள் கோல் போட்டனர். போலந்து அணி ஆட்டத்தில் 73வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரே கோலைப் போட்டது.
For the second time in this #WorldCup, the @Budweiser #ManoftheMatch is @TeamRussia's @Cheryshev! #RUSEGY https://t.co/0aehGEBzqB
— FIFA World Cup (@FIFAWorldCup) 1529438420000
Mobile AppDownload Get Updated News