உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் துனிஷியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து 1-2 என்ற கோல் கணக்கில் துனிஷியாவை வீழ்த்தியது.
பீபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் திங்கட்கிழமை நடைபெற்ற 3வது போட்டியில் துனிஷியா – இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில் ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் முதல் கோலைப் போட்டார். 35வது நிமிடத்தில் துனிஷியா அணியின் சஸ்சி ஒரு கோல் போட்டு சமன் செய்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடியும் போது இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
மற்றொரு கோல் போட்டு முன்னிலை பெற இரு அணிகளும் இரண்டாவது பாதியில் போராடின. கடைசியில் கூடுதலாகக் கிடைத்த 4 நிமிடங்களில் இன்னொரு கோல் போட்டு இங்கிலாந்திற்கு வெற்றி வாய்ப்பை வலுப்படுத்தினார் ஹாரி கேன்.
இதற்குப் பின் துனிஷியாவை கோல் போடவிடமால் தடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி 1-2 என வெற்றியைத் தட்டிச்சென்றது.
பீபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் திங்கட்கிழமை நடைபெற்ற 3வது போட்டியில் துனிஷியா – இங்கிலாந்து அணிகள் மோதின.
இதில் ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் முதல் கோலைப் போட்டார். 35வது நிமிடத்தில் துனிஷியா அணியின் சஸ்சி ஒரு கோல் போட்டு சமன் செய்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடியும் போது இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
A dream start for @England! #TUNENG https://t.co/IGFHIPhNpq
— FIFA World Cup (@FIFAWorldCup) 1529345807000
The @Budweiser #ManoftheMatch for #TUNENG is @England's @HKane! #WorldCup https://t.co/TFifEgoCEZ
— FIFA World Cup (@FIFAWorldCup) 1529352489000
Mobile AppDownload Get Updated News