உலகக் கோப்பை இன்றைய போட்டியில் ஸ்வீடன் அணியை தென் கொரியா அணி எதிர் கொள்கிறது.
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.
இன்று நடைப்பெறும் போட்டியில் ‘எஃப்’ பிரிவு ஆட்டத்தில் பிஃபா கால்பந்து தரவரிசையில் 24 வது இடத்தில் உள்ள ஸ்வீடன் அணியை, 57வது இடத்தில் உள்ள தென்கொரியா அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி நிஜ்னி நொவ்கரோட் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

TEAM NEWS // We have the teams for #SWEKOR... #WorldCup https://t.co/l6e1oCpBc8
— FIFA World Cup (@FIFAWorldCup) 1529318869000
Just 10 mins to go until #SWEKOR! ICYMI - here are the teams
— FIFA World Cup (@FIFAWorldCup) 1529322600000
Mobile AppDownload Get Updated News