Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உலகக்கோப்பைக்கு பின் ஓய்வா? ஹிண்ட் கொடுத்த யோனல் மெஸ்சி!

$
0
0

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு பின் அர்ஜெண்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி ஓய்வு பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.

இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கு அமெரிக்க ஆண்கள் அணி தகுதி பெற தவறியது.

முடிவை பொறுத்து முடிவு....
இந்நிலையில் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு முடிவை எடுக்க வாய்ப்பு இருப்பதாக மெஸ்சி தெரிவித்துள்ளார்.
64531185

இதுகுறித்து மெஸ்சி கூறுகையில்,‘ ஓய்வு குறித்து எனக்கு தெரியாது. அது எங்கள் அணி எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து தான் உள்ளது. தவிர, உலகக்கோப்பை தொடரின் முடிவைப்பொறுத்தும் முடிவு அடங்கியுள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால் ஏற்கனவே மூன்று முறை ஃபைனலில் தோல்வியை சந்தித்துள்ளோம். இது சுலபமான விஷயம் அல்ல. வெற்றி மட்டும் தான் இலக்கு.’ என்றார்.

“The fact we’ve lost three finals now has led to some complicated moments with the Argentine press due to the differences in seeing what it means to reach a final.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>